
Paa...ஹிந்தி படம்...அமிதாப் பச்சன் & அபிஷேக் பச்சன்...நெஜதுக்கு புறம்பா மகன் அப்பாவா நடிச்சு வெளி வந்திருக்குற படம்...படம் ரொம்ப சிறப்பாவும் Touching-ஆவும் இருக்கறதா நம்ப தகுந்த வட்டாரங்கள்ளருந்து தெரிய வருது...
பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது...ஏன்னா எனக்கு ஹிந்தி தெரியாது
! எப்டியாவது கத்துக்கணும்னு நான் School Days நெனச்சதுண்டு...But அதுக்கு நான் பெருசா முயற்சிகள் எடுக்கலை...
எடுத்த சின்ன சின்ன முயற்சிகளுக்கும் பலன் இல்லாமலேயே போயிரிச்சு...
ஆனாலும் ஹிந்தி படம் தியேட்டர்ல போயி கூட பாத்துருக்கேன்...'ஊர்மிலா & சஞ்சய் தத் நடிச்ச 'DAUD' அப்டீங்கற ஹிந்தி படம் கோவில்பட்டி ஷண்முகா தியேட்டர்-ல ரிலீஸ் ஆச்சு...நானும் ராபர்டும் சேர்ந்து போனோம்...அவனுக்கு ஹிந்தி தெரிஞ்சதுனால அப்பப்போ Meaning கேட்டுகலாமேனு
...அட! A.R.R.ரஹ்மான் Music-க்காக'தான் 'DAUD' போனோம்'பா - அப்டீன்னு வெளிய சொல்லிகர்றதான்
! படம் ஓடும் பொது நடு-நடு'வுல "அவன் என்ன சொன்னான், அவ என்ன சொன்னா" - இப்டி கேட்டு கேட்டு இம்சை பண்ணதுல ராபர்ட் நொந்து Noodles ஆனது வேற கதை!
அது போகட்டும்...
So, பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு ஈடுபாடு கிடையாது..
ஆனா, Paa - இதுல விதிவிலக்கு...காரணம் இளையராஜா...
இந்த படத்துக்கு இளையராஜா-தான் மியூசிக்...
படத்தோட ஸ்கிரிப்ட் அவருக்கு பிடிச்சதுனா அதுக்கப்புறம் அவர் கிட்டருந்து அருவி மாதிரி Tunes வருமே...இதுலயும் அப்படிதான் வந்துருக்கு...எல்லா பாட்டுமே சும்மா நச்சுனு இருக்கு...
கண்ண மூடிகிட்டென்ன....காதைத் தவிர எல்லாத்தையும் மூடிகிட்டே கேக்கலாம்...கேட்டுகிட்டே இருக்கலாம்...

Typical ஹிந்தி Songs-ஓட சாயல் கொஞ்சம் கூட இல்ல...
Infact, karaoke -ல கேட்டா தமிழ் பாட்டு மாதிரிதான் இருக்கும்...கொஞ்சம் அங்க அங்க அவரோட பழைய Tunes-யும் Use பண்ணிருக்கார்...
குறிப்பா பவதாரணி Voice-ல "Gumm Summ Gumm" இளையராஜாவோட Golden Tunes-ச ஞாபகப் படுத்துது...
இதுல ஒரு Drawback என்னென்னா...மொத்தம் எட்டு Tracks-ல நாலு தான் Normal length...மத்ததெல்லாம் Bit song-தான்...
So இந்த இசை அருவில அளவாதான் நனைய முடியும்
!
அப்படி நனைய ஆசை படுறவங்க
இந்த Link-அ Click-கலாம்
!
