Thursday, 20 December 2007

Ringing myself the bell !!

Here is the snap taken during my wedlock with Jaya...
My friends : Prabhu, Nivas, Padma, Robert, Arun, Ravi & Vineesh
made the event majestic by their gentle presence...

Friday, 30 November 2007

அருணும் நானும்...

அவன் எனக்கு 30 வருஷத்துக்கு முன்னாடியே familiar ஆயிட்டான்…

அதாவது என்னோட UKG days-லேயே…
நான் LKG படிச்சது சென்னை-ல உள்ள ஒரு ஸ்கூல்ல…
அப்புறம் UKG-க்கு என்னைய வேற ஸ்கூலுக்கு transfer பண்ணாங்க…
(bcoz of my father’s job transfer)

In 1985…சென்னை-ல இருந்து கொவில்பட்டிக்கு நாங்க வந்த time அது…

புது ஊரு…
புது ஸ்கூலு…
புது uniform…
புது teachers…

இப்டி எல்லாமே எனக்கு புதுசா இருந்த சமயத்துல…எனக்கு அவன் மட்டும் புதுசா தெரியல…
ஏன்னா, அவனுக்கும் எனக்கும் பூர்வ ஜென்மத்து தொடர்பு இருந்ததோ-னெல்லாம் யோசிக்க வேண்டாம்…!

அவன் என்னோட பழைய LKG friend "சத்யா" மாதிரியே இருந்தான்…!

LKG’la நானும் சத்யா-வும் நல்ல friends’ஆ இருந்தோம்…

கோவில்பட்டி வந்த பிறகு சத்யா-வ நான் ரொம்ப miss பண்ணேன்...

UKG படிக்க வந்த ஸ்கூல்ல "அவன"ப் பார்த்த பிறகு மறுபடியும் சத்யா மாதிரி எனக்கு ஒரு friend கிடைச்சுட்டான்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்…

UKG join பண்ண first நாளே வீட்ல போய் அம்மா-கிட்ட சொன்னேன் :

“அம்மா, நான் இன்னிக்கி சத்யா மாதிரி ஒருத்தன ஸ்கூல்ல பார்த்தனே !"

“அவன் பேரு என்ன?”

“ARUN PRAKASH”

இப்டி-தான் அருண் ப்ரகாஷ் எனக்கு introduce ஆனான்…

But, 1st STD-லயே, அவன் வேற ஸ்கூலுக்கு (LAKSHMI MILLS ஸ்கூல்) போயிட்டான்...
திரும்பவும் நான் சத்யா மாதிரி இருந்த அருண் பிரகாஷ miss பண்ணேன்…

In 1990, நான் 6th STD-ku NHSS-ல join பண்ணேன்…
அங்கேயும் first day அன்னிக்கி எனக்கு oru surprise காத்துக்கிட்டு இருந்தது…

ஒருத்தன் என்கிட்ட வந்து நீ LITTLE FLOWER ஸ்கூல்ல-தானே UKG படிச்சேன்னு கேட்டான்…

கேட்டதும்தான் நான் அவன நல்லா பார்த்தேன்…

“ஹே…அருன்ன்ன்….டேய், அவனா-டா நீ ??!”

அப்போ ரொம்ப happy-யா feel பண்ணேன்…

நான் எதிர் பார்க்கவே இல்ல…UKG-ல miss பண்ண friend இப்டி 5 வருஷம் கழிச்சு மறுபடியும் கிடைப்பான்னு…

அன்னிலேருந்து இன்னைக்கு வரைக்கும் நானும் அவனும் friend-ஆ இருக்கோம்…

ரெண்டு பேருக்கும் ஒரே street-ல (VOC nagar) வீடு இருந்தது இன்னொரு gift…

ஸ்கூலுக்கு நாங்க சேர்ந்துதான் போவோம், வருவோம்...

கொவில்பட்டில நாங்க சேர்ந்து சுத்தாத இடமே இல்ல...

அப்போ இருந்தே அவனுக்கு நல்ல leadership quality இருந்தது, எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...

நெறயாவாட்டி class leader-ஆ இருந்துருக்கான்…

ஸ்கூல் days-ல நானா தேடிகிட்ட friends’அ விட இவன் மூலமா எனக்கு கிடச்ச friends-தான் அதிகம்…

இவன் friends எல்லாரும் எனக்கும் friends ஆயுடுவாங்க…

Lakshmi Mills ஸ்கூல் friends-லாம் கூட இவன் மூலமாத்தான் எனக்கு familiar ஆனாங்க…

அவ்ளோ ஏன், நம்ம ரவிராஜ்-கூட இவனாலதான் எனக்கு friend ஆனான்…

இவனோட நான் share பண்ண time எதுவுமே மறக்க முடியாது…

அருணும் நானும் இப்போவும் எப்போவும் friends-தான்

Wednesday, 25 April 2007

ammi mithichachu...

during my grand event...

Friends during my wedding...


arun, robert, senthil, ravi, prabhu, vinesh, arun kannan

friends wishing me on my wedding...
as no one is evident in this snap...
i juz say who r all here...
(from left) my sister, my wife, myself,
nivas, arun, prabhu, ravi...

Saturday, 24 March 2007

Friendship...

Mutual expectation of nothings, even without the remembrance of face & address, is Friendship...